இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணனை மாணவர்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.